The opening line of a popular song from one of MGR’s movies translates roughly to: “It gives such pleasure when a good song is coupled with a good dance.” The song for this week is one of the finest examples of the above statement: Kannadasan’s lyrics, set to tune by K.V. Mahadevan, sung by Susheela, and picturised on Padmini. All of these combine to produce this unforgettable song from the movie, Thillaana Mohanambal.
This is the first song in the movie. Sivaji Ganesan (Sikkal Shanmuga Sundaram, a nadaswara vidwan) turns down an invitation by Padmini (Mohana, a Bharatanatyam dancer) to view the latter’s dance performance. Sivaji orders the members of his touring party not to go the performance either. However, all of them go stealthily to watch her perform. Sivaji also goes, unknown to his troupe, and hides behind a pillar in order not to be noticed. Padmini, though, notices that the haughty vidwan has turned up, and what follows is a musical treat!
Song: Marainthirundhu Paarkkum
Movie: Thillaana Mohanambal (1968)
Singer: P. Susheela
Music Director: K.V. Mahadevan
Lyrics: Kannadasan
Listen online: MusicIndiaOnline.
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, சுவாமி?
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?
அழகர் மலையழகா? இந்த சிலையழகா, என்று ( மறை )
நவரசமும்… முகத்தல் நவரசமும்
மலர்திருக்கும் முகத்தல் நவரசமும்
செக்க சிவந்திருக்கும் இதழில் கனிரசமுமம் கண்டு ( மறை )
எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன் – உன்னை
என்னை அல்லால் வேறு யார் அறிவார்
எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன் – உன்னை
என்னை அல்லால் வேறு யார் அறிவார்
பாவை என் பதம் காண நாணமா?
பாவை என் பதம் காண நாணமா?
உன்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா?
உன்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா?
மாலவா வேலவா நாயகா சண்முகா ( மறை )
நாத்திலே தலைவன் குழல் கேட்டு – அந்த
நாணத்திலே என்னை நான் மறந்தேன்
நாத்திலே தலைவன் குழல் கேட்டு – அந்த
நாணத்திலே என்னை நான் மறந்தேன்
மோகத்திலே என்னை மூழ்க வைத்து
மோகத்திலே என்னை மூழ்க வைத்து
ஒரு ஓரத்திலே நின்று கள்வனைப் போல்
ஒரு ஓரத்திலே நின்று கள்வனைப் போல்
மாலவா வேலவா நாயகா சண்முகா ( மறை )
மானாட மலராட மதியாட நதியாட
மங்கை இவள் நடனமாட
வானாட மண்ணாட கொடியாட இடையாட
வஞ்சி இவள் கைகளாட
சுவையோடு நானாட எனை நாடி இது வேளை
விரைவினில் துணையாக ஓடி வருவாய்
தூயனே மாலவா மாயனே வேலவா
எனை ஆளும் சண்முகா வா ( மறை )
Recent Comments