What kept me laughing all weekend:

உஷா: “அண்ணா, நாம ‘ஷோலே’ படம் போகலாம்.’

உப்பிலி: “ஆமாம், ஷோலே. ரொம்ப நன்னா இருக்காம். மலையாளம்.”

அத்திம்பேர்: “உப்பிலி, ஷோலே மலையாள படமாடா? இந்தி டா!”

உப்பிலி: “இந்தி-யா? அதைக்கூட தமிழ்ல எடுக்கறதா இருந்தாங்களாம். தேவர் பிலிம்ஸ்-ல தான் எடுக்கறதா இருந்தாங்க. கே.பி. சுந்தராம்பாள் கூட நடிக்கறதா இருந்தாங்க.”

அத்திம்பேர்: “அப்படியா?”

உப்பிலி: “படம் பேரு தெரியுமா? பழமுதிர் ஷோலே!”

(from Crazy Thieves in Palavakkam)

No related posts.

Tags: ,

3 Responses to “ஷோலே”

  1. INo Gravatar says:

    Crazy Theives in Paalavakkam dhane?

  2. Of course, I have noted this in the post itself… with the correct spelling for “thieves” ;-)

  3. brdNo Gravatar says:

    70 mm-na enna athimber?

Leave a Reply

You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>